Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகள் பெயர்

Fille

Garçon

Name Numerology No Total
Y யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?   - வாசிக்க
Y எழுத்தில் பெயர் தொடங்குபவர்களின் குணநலன்கள்

மற்றவர்களை வழிநடத்தி செல்லும் திறன் கொண்டவர்கள். ஆனால் தங்களுக்கு யாரும் அறிவுரை கூறுவதை விரும்பமாட்டார்கள். புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம், ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் தாங்களே மிகுந்த சக்தி கொண்டவர்கள் என்ற தன்னம்பிக்கை ஆகியவை இவர்களின் முக்கிய குணங்களாகும். 'Y' என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்களுக்கு சூரியக் கதிர்களின் தாக்கத்தால் பல விஷயங்களில் திறமையும், சில நேரங்களில் பிடிவாதமும் காணப்படும். நேர்மையை மிகவும் மதிப்பார்கள். பெண்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். வாழ்க்கையில் எவ்வளவு முயற்சி செய்தாலும், சில வெற்றிகள் தாமதமாக கிடைக்கலாம்.

கையொப்பம் இடும்போது இடதுபுறமாக சாய்ந்து எழுதும் பழக்கம் இருந்தால் அதை மாற்றுவது நல்லது. நேர்மறையான (Positive) கையொப்ப முறையைப் பின்பற்றுவது சிறந்ததாக கருதப்படுகிறது. சில சமயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தயக்கம் ஏற்படலாம். அத்தகைய சூழலில் C, G, L, S என்ற எழுத்துகளில் பெயர் தொடங்குபவர்களின் ஆலோசனைகள் பயனளிக்கக்கூடும். அடிக்கடி ஜலதோஷம், காய்ச்சல், மூட்டு வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சீரான உணவுப் பழக்கத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்தால் நல்ல முன்னேற்றத்துடன் வாழ முடியும்.
பரிஸ்தமிழில் விளம்பரம் !

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.