Paristamil Navigation Paristamil advert login

மரண அறிவித்தல்

அமரர் திரு. பளீர் சந்திரகுமார் (குமார்)

  • மண்ணில்
    21.03.1983

  • விண்ணில்
    22.08.2026
  • பிறந்த இடம்
    யாழ்ப்பாணம் கொழும்பதுறை
  • இறந்த இடம்
    போர்தோவை

யாழ்ப்பாணம் கொழும்பதுறையைப் பிறப்பிடமாகவும் போர்தோவை வசிப்பிடமாகவும் கொண்ட பளீர் சந்திரகுமார் அவர்கள் 22.08.2026 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற பளீர் மற்றும் அன்னரத்தினம்(குஞ்சு) அன்பு மகனும்,

யோகேஸ்வரன், றசித்தா ஆகியோரின் அன்பு மருமகனும்,

சாமினியின் பாசமிகு கணவரும்.

சஸ்மிதாவின் அன்புத் தந்தையும்.

உதயன், வசந்தன், நந்தன், செல்வி அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் குடும்பத்தினர் 

பார்வை நேரம் :
26/08/2026 அன்று 14h30 மணி முதல் 15h00 மணி வரை
இடம் : Stains Funérarium - 8/10 Rue Michel Rolnikas, 93240 Stains, France
27/08/2026 அன்று 14h30 மணி முதல் 15h00 மணி வரை
இடம் : Stains Funérarium - 8/10 Rue Michel Rolnikas, 93240 Stains, France
28/08/2026 அன்று 13h30 மணி முதல் 14h00 மணி வரை
இடம் : Stains Funérarium-இல் அஞ்சலி செலுத்துதல் உடலைப் பார்வையிடுதல் - 8/10 Rue Michel Rolnikas, 93240 Stains, France
கிரிகை நேரம் :
28/08/2026 அன்று 14h30 மணி முதல் 15h30 மணி வரை
இடம் : Église Sainte-Geneviève தேவாலயத்தில் இறுதி வழிபாடு - 22 Rue du Colonel Fabien, 95140 Garges-lès-Gonesse, France
தகனம் / நல்லடக்கம் நேரம் :
28/08/2026 அன்று 16h00 மணி முதல் 16h30 மணி வரை
இடம் : Stains Funérarium - 8/10 Rue Michel Rolnikas, 93240 Stains, France
தொடர்புகளுக்கு:
உதயன் (அண்ணன்)
பிரான்ஸ் - 06 66 63 19 58
கிறிஸ்ரி (அண்ணன்)
பிரான்ஸ் - 06 60 98 61 90
றமேஸ் (மச்சான்)
பிரான்ஸ் - 06 22 47 88 18
நிதர்சன் (தம்பி)
பிரான்ஸ் - 07 44 11 70 91

Loading tributes...

அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பிறப்பு
21.03.1983 - யாழ்ப்பாணம் கொழும்பதுறை இல் பிறந்தார்.
இறப்பு
22.08.2026 - போர்தோவை இல் இறந்தார்.
Slide
தொடர்புகளுக்கு