சற்று முன்னர் - நோந்த் நகரில் துப்பாக்கிச்சூடு- குற்றவாளிகள் தப்பி ஓட்டம்!
14 வைகாசி 2026 வியாழன் 22:04 | பார்வைகள் : 2813
Nantes நகரின் Port Boyer பகுதியில் இன்று, 14 மே வியாழக்கிழமை மாலை 19h30 அளவில், ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் :
ஒருவர் உயிரிழந்தார்
2 பேர் காயமடைந்துள்ளனர்
சம்பவத்திற்குப் பிறகு,
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அல்லது நபர்கள் உடனடியாக தப்பிச் சென்றுள்ளனர்
இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை
காவற்துறை சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறது
இந்த துப்பாக்கிச்சூடு
மாலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில், திடீரென நடந்தது
அருகிலிருந்த குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்
காவற்துறையினர் சாட்சியங்களையும் கண்காணிப்பு ஒளிப்பதிவுகளையும், ஆய்வு செய்து வருகிறது
குற்றவாளிகள் ஒருவரா அல்லது பலரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire