Paristamil Navigation Paristamil advert login

கோர்ஸ் தீவில் பாரிய காட்டுத்தீ! ஆயிரக்கணக்கான ஹெக்டேர்கள் தீயில்!

கோர்ஸ் தீவில் பாரிய காட்டுத்தீ! ஆயிரக்கணக்கான ஹெக்டேர்கள் தீயில்!

26 ஆடி 2026 ஞாயிறு 19:33 | பார்வைகள் : 770


பல பகுதிகளில் காட்டுத்தீ, தீயணைப்பு படைகள் முழுமையாக களத்தில்
பிரான்சின் தெற்கு பகுதிகளில் பல காட்டுத்தீகள் தொடரும் நிலையில், கோர்ஸ் தீவிலும் கடுமையான தீகாட்டுத் தீ பரவி உள்ளது.

Corte, Biguglia, Furiani ஆகிய பகுதிகளில் தீயணைப்பு படைகள் தீவிரமாகக் களத்தில் செயல்படுகின்றனர்.

ஜூலை 16 முதல் Corte (Haute‑Corse) பகுதியில் ஏற்பட்ட தீ, 900 ஹெக்டேர்களுக்கு மேல் காடுகளை அழித்துள்ளது

தீ கட்டுக்குள் வந்தாலும், தீயணைப்பு படைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.


130 தீயணைப்பு வீரர்கள் மற்றும வான்வழி உதவிகள் (Canadair/Dash/உலங்கு வானூர்திகள்) களத்தில் செயல்படுகின்றனர்

100 ஹெக்டேர்கள் எரிந்துள்ளது

Biguglia மேற்பகுதியில் தீ  இன்னமும் தீவிரமாக எரிந்நத வண்ணம் உள்ளன.


எந்தக் குடியிருப்புப் பகுதிகளும் ஆபத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.