Paristamil Navigation Paristamil advert login

Emploi

2 சமையலறை  உதவியாளர்கள் தேவை.

பாரிஸில் உள்ள எங்கள் உணவகத்தில் பணிபுரிய 2 சமையலறை உதவியாளர்கள் தேவை.
இரண்டு வேலை நேரங்கள் உள்ளன :
மதிய நேரம் : காலை 10:00 முதல் மாலை 15:30 வரை
மாலை நேரம் : மாலை 18:00 முதல் இரவு 23:30 வரை

தேவையான தகுதிகள்

* சமையலறையில் சிறிதளவு அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது
* பொறுப்புணர்வு மற்றும் நேரம் தவறாமை
* குழுவுடன் இணைந்து பணியாற்றும் திறன்
* சுறுசுறுப்பான மற்றும் ஒழுங்கான பணிச்செயல்


முக்கியமான தகவல்:
வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.


📩 விண்ணப்பிக்க விரும்புவோர் மதிய நேரமா அல்லது மாலை நேரமா வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும், உங்கள் சமையல் அனுபவத்தையும் தெரிவித்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்: 06 58 52 70 00 
இடம்: PARIS

 

 

 

RECHERCHE 2 AIDE CUISINIERS 

Nous recherchons aide cuisiniers ou aide cuisinières pour rejoindre notre équipe à Paris.

🔹 Deux créneaux disponibles :

Service midi : 10h00 à 15h30
Service soir : 18h00 à 23h30

Profil recherché

* Une première expérience en cuisine est souhaitée
* Personne sérieuse, motivée et ponctuelle
* Capable de travailler en équipe
* Dynamique et organisée
* Une expérience en cuisine indienne serait un plus

📄 Important

Le candidat doit être en situation régulière et disposer des documents nécessaires permettant son embauche et sa déclaration auprès des organismes concernés.

📍 Lieu : Paris
📩 Pour postuler, merci de nous contacter en précisant le créneau souhaité 
(midi ou soir) et votre expérience en cuisine.

 


தொடர்பிற்கு
பரிஸ்தமிழில்...

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.