மரண அறிவித்தல்
சதாசிவம் பொன்ராஜா
-

மண்ணில்
03.12.1949 -

விண்ணில்
04.09.2026
- பிறந்த இடம் சாவகச்சேரி
- இறந்த இடம் Paris - France
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிசை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பொன்ராஜா அவர்கள் 04-09-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை பவளவள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், றமணி(வரதா) அவர்களின் அன்புக் கணவரும், கார்த்திகாயினி(பிரியா), உதயவிசாகன்(உதயன்), நவினன், வதனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், வசந்தன், சாந்தகுமாரி(சித்ரா), கிருஷாந்தி, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(துரை), பரமேஸ்வரி, காலஞ்சென்ற மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான தர்மகுலசிங்கம், சந்திரவதனா மற்றும் ஈஸ்வரன்(கனடா), சாரதாம்பாள்(கனடா), ஆத்மசரன், காலஞ்சென்ற யோகநாதன், தேவநாதன்(கனடா), வரதநாதன்(ஜேர்மனி), செல்வநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,வெண்டாமரைநாயகி(கனடா), காலஞ்சென்ற சாந்தலிங்கம்(கனடா), மஞ்சுளா, காலஞ்சென்ற கோகிலாம்பிகை, சொர்ணநாயகி, காலஞ்சென்ற தவச்செல்வி, சாந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், ஹரிஷ், றித்திஷ், றியா, அன்சியா, எலேனா, அஷானா, அக்ஷரா, சஹானா, றிவான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
பார்வை நேரம் :
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரிகை நேரம்
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம் நேரம் :
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு:
பிரான்ஸ் - +33649807635
பிரான்ஸ் - +33612203870
பிரான்ஸ் - +33620939153
பிரான்ஸ் - +33649858243
Loading tributes...
சதாசிவம் பொன்ராஜா
பிறப்பு03.12.1949 - சாவகச்சேரி இல் பிறந்தார்.
இறப்பு04.09.2026 - Paris - France இல் இறந்தார்.
தொடர்புகளுக்கு
பிரான்ஸ் - +33649807635
பிரான்ஸ் - +33612203870
பிரான்ஸ் - +33620939153
பிரான்ஸ் - +33649858243
Loading tributes...



தகவல்
அஞ்சலி