மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை சசிகரன்
-

மண்ணில்
05.02.1973 -

விண்ணில்
09.09.2026
- பிறந்த இடம் அச்சுவேலி, SriLanka
- இறந்த இடம் Bondy, France
யாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondyஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சசிகரன் அவர்கள் 09-09-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், மட்டுவிலைச் சேர்ந்த முத்துவேல் யோகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதன், கவிநயா, சயந்தவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாகரன், ஜெயபாகரன்(பிரான்ஸ்), கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமா, காலஞ்சென்ற செந்தூரன், நந்தகுமார், கெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
PARISTAMIL ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்.
பார்வை நேரம் :
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரிகை நேரம்
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம் நேரம் :
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு:
பிரான்ஸ் - +33761735745
பிரான்ஸ் - +33651033862
பிரான்ஸ் - +33650129462
பிரான்ஸ் - +33647554643
பிரான்ஸ் - +33664591195
பிரான்ஸ் - +33648151491
Loading tributes...
திரு சின்னத்துரை சசிகரன்
பிறப்பு05.02.1973 - அச்சுவேலி, SriLanka இல் பிறந்தார்.
இறப்பு09.09.2026 - Bondy, France இல் இறந்தார்.
காணொளியை பகிர / Partager la vidéo
தொடர்புகளுக்கு
பிரான்ஸ் - +33761735745
பிரான்ஸ் - +33651033862
பிரான்ஸ் - +33650129462
பிரான்ஸ் - +33647554643
பிரான்ஸ் - +33664591195
பிரான்ஸ் - +33648151491
Loading tributes...



தகவல்
அஞ்சலி