மரண அறிவித்தல்

திருமதி மயூரதி வசீகரன் (ரதி)

  • மண்ணில்
    12.06.1974

  • விண்ணில்
    13.09.2026
  • பிறந்த இடம் கரவெட்டி, யாழ்ப்பாணம்
  • இறந்த இடம் ஜெனிவா, சுவிஸ்

யாழ்/கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெனிவா சுவிட்சலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மயூரதி(ரதி) வசீகரன் அவர்கள் 13 September 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெனிவா(சுவிஸ்)வில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ் சென்ற சிவபாதம், கனடாவில் வசிக்கும் சிவயோகமலர் தம்பதிகளின் புதல்வியும், காலஞ் சென்றவர்களான வினாசித்தம்பி புஸ்பமலர் தம்பதியினரின் மருமகளும், வசீகரன் அவர்களின் அன்பு மனைவியும் கீர்த்தன்ன், கார்த்திகன், கஜானன், காவியன் ஆகியோரின அன்புத் தாயாரும், கனடாவில் வசிக்கும் மலர்விழி, மயூரன் ஆகியோரின்  அன்புச் சகோதரியும், யசோதரா, கலைவாணி, அனுஷியா, சேகரம், நளாயினி மற்றும் திவாகரன், பிரபாகரன் ஆகியோரின் மைத்துனியும், அருள்சிவானந்தம்(ஜேர்மனி), சிவயோகநாதன்(கனடா), காலஞ் சென்ற விக்கினேஸ்வரன், மற்றும் சிறீ(சிறீதரன் UK) ஆகியோரின் மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர் 

பார்வை நேரம் :
19/09/2026 அன்று 13h00 மணி முதல் 17h00 மணி வரை
இடம் : Chemin de la Bâtie
1213 Petit-Lancy, Geneva
20/09/2026 அன்று 13h30 மணி முதல் 17h00 மணி வரை
இடம் : Chemin de la Bâtie
1213 Petit-Lancy, Geneva
கிரிகை நேரம்
21/09/2026 அன்று 13h30 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Avenue de Cimetière 1
1213 Petit-Lancy, Geneva
தகனம் நேரம் :

நேரம் பகிரப்படவில்லை

தொடர்புகளுக்கு:
வசீகரன் (கணவன்)
சுவிஸ் - +41766932320
கீர்த்தனன் (பிள்ளை)
சுவிஸ் - +41766932322
மலர்விழி (சகோதரி)
கனடா - +1416-997-4895
மயூரன் (சகோதரர்)
கனடா - +1416-885-1825
சேகரம் (மற்றவை)
கனடா - +1647-271-9466
நளாயினி (மற்றவை)
கனடா - +1416-578-6636

Loading tributes...

திருமதி மயூரதி வசீகரன்
பிறப்பு
12.06.1974 - கரவெட்டி, யாழ்ப்பாணம் இல் பிறந்தார்.
இறப்பு
13.09.2026 - ஜெனிவா, சுவிஸ் இல் இறந்தார்.

காணொளியை பகிர / Partager la vidéo

Slide
தொடர்புகளுக்கு