மரண அறிவித்தல்

ஐஸ்ரின் அருள்ராஜா

  • மண்ணில்
    12.04.1967

  • விண்ணில்
    17.08.2026

பிரான்ஸில் பன்முக திறமைகளை கொண்ட ஐஸ்ரின் அருள்ராஜா உடல்நல குறைவு காரணமாக 17-08-2026 அன்று இறைபதம் அடைந்தார்.

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதியை பிறப்பிடமாக கொண்ட ஐஸ்ரின் பிரான்ஸில் ஊடகத்துறையில் பல திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக பாரிஸ்தமிழ் செய்தியாளராகவும் பணியாற்றியிருந்தார்.

வானொலி துறையில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக பல நேயர்களை தன்வசம் ஈர்த்திருந்தார்.

அன்பும், பணிவும் நிறைந்த ஜஸ்ரின் கலைத்துறையில் பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்தியிருந்தார்.

ஆளுமைமிக்க ஜஸ்ரின் மறைவு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாருக்கு பாரிஸ்தமிழ் இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், பிரிவால் துயரப்படும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது கவலையை பகிர்ந்து கொள்கின்றோம்.

அஞ்சலி

27-08-2026 வியாழக்கிழமை 
காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை

Maison Funéraire de Villetaneuse
95 Rue Marcel Sembat, 
93430 Villetaneuse
 
27-08-2026 வியாழக்கிழமை 
உடற்பேழை திறக்கப்படமாட்டாது என்பதையும் உறவுகளின் கவனத்துக்கு அறியத்தருகிறோம்.

பார்வை நேரம் :
20/08/2026 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium de Montreuil
32 avenue Jean Moulin 93100 Montreuil
21/08/2026 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium de Montreuil
32 avenue Jean Moulin 93100 Montreuil
22/08/2026 - 22/06/2026 வரையான நாட்களில் 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium de Montreuil
32 avenue Jean Moulin 93100 Montreuil
23/08/2026 - 23/06/2026 வரையான நாட்களில் 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium de Montreuil
32 avenue Jean Moulin 93100 Montreuil
27/08/2026 - 27/02/0008 வரையான நாட்களில் 10h00 மணி முதல் 11h30 மணி வரை
இடம் : Maison Funéraire de Villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
திருப்பலி
27/08/2026 அன்று 13h30 மணி முதல் 15h30 மணி வரை
இடம் : Église Saint-Maurice de la Boissière
59 Rue Edouard Branly, 93100 Montreuil, France
நல்லடக்கம் நேரம் :
27/08/2026 அன்று 16h00 மணி முதல் 16h30 மணி வரை
இடம் : Cimetières
30 Avenue Jean Moulin, 93100 Montreuil, France
தொடர்புகளுக்கு:

தொடர்பிலக்கங்கள் பகிரப்படவில்லை

Loading tributes...

ஐஸ்ரின் அருள்ராஜா
பிறப்பு
12.04.1967 - இல் பிறந்தார்.
இறப்பு
17.08.2026 - இல் இறந்தார்.
▶ காணொளி விரைவில் Vidéo bientôt disponible
Slide
Slide
தொடர்புகளுக்கு

தொடர்புகள் பகிரப்படவில்லை