Promo
Paristamil Annuaire
CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.
தினமும் 8500 இற்கு மேற்பட்ட பார்வைகள் உள்ள Paristamil தளத்தில் இலவசமாக உங்கள் விசேட விலை பொருட்களையோ சலுகைகளையோ பிரசுரிக்கலாம்.
தமிழர் நிறுவனங்களின் விசேட விலை கழிவுகளையும் விற்பனைகளையும் ஒரே இடத்தில் அறிந்துகொள்ளுங்கள்.
விளம்பரம் Caisse Enregistreuse - பணவைப்பு இயந...
17 மார்கழி 2023 ஞாயிறு 10:35 | பார்வைகள் : 11318
ஒரு குளிர்க்கால இளங்காலை
மௌனத்தை போர்த்திக்கொண்டு
மெதுவாக நடந்துப் போகிறேன்
எதிரே ஒரு அடர்ந்த பனிக்காற்று
என்னைக் கடந்துப் போகையிலே
என் மௌனத்தை நலம் விசாரிக்கிறது.