மக்ரோனின் ஊடக சந்திப்பு! - 8.7 மில்லியன் பேர் தொலைக்காட்சி வழியாக பார்வையிட்டனர்!

மக்ரோனின் ஊடக சந்திப்பு! - 8.7 மில்லியன் பேர்  தொலைக்காட்சி வழியாக பார்வையிட்டனர்!

17 தை 2024 புதன் 15:50 | பார்வைகள் : 12320


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று ஜனவரி 16 ஆம் திகதி ஊடக் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார். எட்டு தொலைக்காட்சிகள் இதனை நேரலையாக ஒளிபரப்பு செய்திருந்தது. 

மொத்தமாக 8.7 மில்லியன் பேர் இந்த ஊடக சந்திப்பினை நேரலையாக பார்வையிட்டிருந்தனர். TF1 தொலைக்காட்சி வழியாக 4.1 மில்லியன் பேரும், France 2 தொலைக்காட்சி வழியாக 3.2 மில்லியன் பேரும் பார்வையிடிருந்தனர். 

மீதமான பார்வையாளர்கள் BFMTV, CNews, LCI, franceinfo), LCP மற்றும் TV5 Monde ஆகிய தொலைக்காட்சிகள் வழியாக பார்வையிட்டிருந்தனர். 

 

மேற்படி தகவல்களை Médiamétrie நிறுவனம் இன்று புதன்கிழமை காலை வெளியிட்டது. 

தொடர்ந்து படிக்க