கவிதை எழுதும் Camera., AI தொழில்நுட்பத்தால் சாத்தியமான புதிய முயற்சி
25 சித்திரை 2024 வியாழன் 08:19 | பார்வைகள் : 6644
புகைப்படத்தை வர்ணித்து கவிதை எழுதும் கமெராவை இருவர் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
கவிஞர்கள் எந்த ஒரு அழகிய இடத்தைப் பார்த்தாலும் இயற்கையின் அழகை வர்ணித்து கவிதைகள் எழுதுகிறார்கள்.
இனிமேல் இந்த வேலையை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் Camera செய்யப் போகிறது.
கெலின் கரோலின் ஜாங் (Kelin Carolyn Zhang) மற்றும் ரியான் மாதர் (Ryan Mather) ஆகியோர் இந்த கவிதை கமெராவை (Poetry Camera) உருவாக்கியுள்ளனர்.
இந்தக் கமெராவில் புகைப்படம் எடுக்கும்போது, புகைப்படத்துடன், வண்ணங்கள், மனிதர்கள், பொருள்கள் போன்றவற்றை அலசி ஆராய்ந்து, படத்தை விவரிக்கும் இந்தக் கவிதை, ஒரு சிறிய காகிதத்தில் உடனடியாக அச்சிடப்படு வெளிவருகிறது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire