குழந்தை

குழந்தை

12 தை 2025 ஞாயிறு 10:37 | பார்வைகள் : 8343


பேருந்து பயணத்தில் ஓர் குழந்தை

சுருள் சுருளாக கேசம்

முகத்தில் இல்லை வேசம்

அணிந்திருந்தது முககவசம்

அமர்ந்திருப்பது அன்னையின் கைவசம்

நெற்றியில் கருஞ்சாந்து பொட்டு

கன்னத்தில் திருஷ்டி இட்டு

கண்களுக்கு அஞ்சனமை எழுதி

கால்களில் சலங்கை பூட்டி

குட்டி தேவையாய்

மழலை பேச நானும்

மழலையோடு மழலையானேன்....

தொடர்ந்து படிக்க