Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பதிவு செய்யப்படாத கைத்தொலைபேசி பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை

இலங்கையில் பதிவு செய்யப்படாத கைத்தொலைபேசி பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை

29 தை 2025 புதன் 08:05 | பார்வைகள் : 7135


தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (TRC) அங்கீகரிக்கப்படாத கைத்தொலைபேசிகளின் பயன்பாட்டைக் கண்டறிந்து அதனை தடுப்பதற்கான  புதிய மென்பொருளை அறிமுகப்படுத்த, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியின்றி எந்தவொரு கைத்தொலைப்பேசியும் வாங்க வேண்டாம் என ஆணையம் பொதுமக்களை வலியுறுத்துகின்றது.

மேலும், அங்கீகரிக்கப்படாத தொலைபேசி பயன்பாட்டை தடுக்க, தொலைத்தொடர்பு ஆணையம் விரைவில் ஒரு புதிய தானியங்கி அமைப்பை செயல்படுத்தும் என ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3