புதன் புகைப்படத் தொகுப்பு! - பிரான்சின் முதல் சைக்கிள் ஓட்டப்போட்டி!
22 பங்குனி 2017 புதன் 10:30 | பார்வைகள் : 24039
பிரான்சின் மாபெரும் சைக்கிள் ஓட்டப்போட்டியான Tour de France போட்டிக்கு வயது 114 ஆகிறது என்றால் நம்புவீர்களா? ஆம், வருடா வருடம் பல எதிர்பார்ப்புகளுடன் இடம்பெறும் இந்த Tour de Franceஇன் முதல் போட்டி 1903 ஆம் ஆண்டு இடம்பெற்றது. L’Auto பத்திரிகை அனுசரணை வழங்க.., முதல் போட்டியில் வெற்றி பெற்றவர் Maurice Garin. இதோ... இவ்வார புதன் புகைப்படத் தொகுப்பில்... 1903 ஆம் ஆண்டு இடம்பெற்ற Tour de France போட்டியில் இருந்து தொகுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!!







எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire