Paristamil Navigation Paristamil advert login

யாழில் விபத்தில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

யாழில் விபத்தில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

29 பங்குனி 2025 சனி 11:03 | பார்வைகள் : 12523


யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர்  உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார்.

ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார்.

சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2