சிவகார்த்திகேயனை இயக்கும் மலையாள இயக்குநர்?
9 பங்குனி 2025 ஞாயிறு 02:55 | பார்வைகள் : 11865
சிவகார்த்திகேயன், ஜூட் ஆண்டனி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை ‘2018’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜூட் ஆண்டனி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை மலையாளத்தில் கவனம் ஈர்த்த ‘2018’ இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவுள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப். இதில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. தற்போது இந்தக் கூட்டணி படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire