Paristamil Navigation Paristamil advert login

பவுண்ட், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

பவுண்ட், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

11 பங்குனி 2025 செவ்வாய் 10:45 | பார்வைகள் : 6068


நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், ​​இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. 

 இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 26 சதம், விற்பனைப் பெறுமதி 299 ரூபாய் 80 சதம். 
 
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 387 ரூபா 94 சதம். 
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபாய் 30 சதம், விற்பனைப் பெறுமதி 327 ரூபாய் 12 சதம். 
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபாய் 67 சதம், விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 94 சதம். 
 
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 52 சதம், விற்பனைப் பெறுமதி 209 ரூபாய் 10 சதம். 
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 190 ரூபாய் 19 சதம். 
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 75 சதம், விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 68 சதம். 
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 88 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 96 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3