Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 34 வீதவரி - சீனா அறிவிப்பு

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 34 வீதவரி - சீனா அறிவிப்பு

4 சித்திரை 2025 வெள்ளி 15:34 | பார்வைகள் : 5694


அமெரிக்க பொருட்களிற்கு எதிராக மேலதிகமாக 34 வீத வரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.

பத்தாம் திகதி முதல் இந்த வரிகள் நடைமுறைக்கு வரும் என சீனா தெரிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிகள் சர்வதேச வர்த்தக விதிமுறைகளிற்குட்பட்டவை இல்லை என சீனா தெரிவித்துள்ளது.