Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

12 ஆனி 2025 வியாழன் 17:10 | பார்வைகள் : 5167


 நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கி இன்று  வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 97 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 29 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396 ரூபாய் 16 சதம், விற்பனைப் பெறுமதி 410 ரூபாய் 16 சதம். 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபாய் 1 சதம், விற்பனைப் பெறுமதி 347 ரூபாய் 70 சதம். 

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபாய் 56 சதம், விற்பனைப் பெறுமதி 371 ரூபாய் 59 சதம். 

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 40 சதம், விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 83 சதம். 

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபாய் 99 சதம், விற்பனைப் பெறுமதி 191 ரூபாய் 26 சதம். 

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபாய் 74 சதம், விற்பனைப் பெறுமதி 199 ரூபாய் 46 சதம். 

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 2 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 10 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2