உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் சுமந்திரன்- கஜேந்திரகுமார் இடையில் பேச்சுவார்த்தை
29 வைகாசி 2025 வியாழன் 11:48 | பார்வைகள் : 10316
சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை (30) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாகும் உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த பேச்சு பரந்துபட்ட அளவிலான ஒற்றுமைக்கான மேச்சாகவும் வாய் மூலமான பேச்சாக மாத்திரம் இல்லாது எழுத்து மூலமான பேச்சாக அமைய வேண்டும்.
உள்ளூர் ஆட்சி தேர்தல் முடிவுகள் மூன்று வாரங்கள் கடந்து நிலையிலும் இன்னமும் முடித்தவர்கள் உடைய பெயர் பட்டியல்கள் வருத்தமாக இருக்கும் அந்த பாடல் ஆசனங்கள் உட்பட அத்தனை மாநகர சபைகள் நகர சபைகள் உறுப்பினர்கள் பட்டியல் போட்டியிடப்பட்டவுடன் ஜூன் மாதம் 2 ஆம் திகதி இருந்து விதத்திற்கு மேற்பட்ட ஆசனங்களை பெற்றுக் கொண்ட கட்சிகள் தங்களுடைய தவிசாளர் உபதவிசாளர்களை கட்சியினுடைய பொதுச் செயலாளர் எல்லாம் தேர்தல் நடத்த வேண்டும் தொடங்கி ஏகே நகர சபைகள் நடத்தப்படும்.
மாநகர சபைகள் நகர சபை பட்டின சபைகள் கிராம சபை இழந்து வரும் என்று அழைக்கப்பட்ட நிலைமை மாறி சட்டத்தை கொண்டு வந்தார்கள் ஒழிக்கப்பட்டு அந்த பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டது தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று தெரியாத ஐக்கிய தேசிய கட்சி.
ஆசனங்களைப் பற்றி அடுத்த தேர்தல் கணிப்பீடுகளை விடுத்து எதிர்காலத்திலே இனப்பெருச்சனை காண தீர்வு எவ்வாறு தமிழ் தேசிய அனைவருக்கும் எந்தெந்த கட்சி முதல் நிலை படுகின்றதோ அவர்களுக்கு மாநகர முதல்வர் லாரன்ஸ் சபை பிரதேச சபையில் தவிசாளர் அவர்கள் கூறி அந்த அடிப்படையிலே வரவேற்று அழைக்கப்படுகிறது.
தேர்தலை எதிர்கொண்டது இவ்வாறு மாகாண சபை தேர்தலில் வந்து தனித்தனியாக போட்டியிடுவது சிறப்பாக அல்லது சேர்ந்து ஒன்றாக கூட்டாக சேர்ந்து கிடந்தது சிறப்பா 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் வடக்கு மாநாடுகளை முதலமைச்சர் வேட்பாளர் 36 பேர் கொண்ட சபையில் 30 உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி செய்ய வேண்டும் இந்த வகையிலே தமிழ் தேசிய பேரவைக்குள் அவ்வாறான ஏதாவது முன்மொழிவுகள் ஏதாவது செய்யப்பட்டு இருக்கிறதா. இல்லை. மாகாணசபை உறுப்பினர்கள் தும்புத்தடி என்றால் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன விளக்குமாறா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire