புற்றுநோயை உண்டாக்கும்! - நாடு முழுவதும் மீளப்பெறப்படுகிறது Lay's !!

புற்றுநோயை உண்டாக்கும்! - நாடு முழுவதும் மீளப்பெறப்படுகிறது Lay's !!

4 ஆடி 2025 வெள்ளி 11:46 | பார்வைகள் : 12816


 

புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, Lay's பொதிகள் நாடு முழுவதும் மீளப்பெறப்படுகின்றன.

Action விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படும் பொதிகளே மீளப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உருளைக்கிழங்கு பொரியலில் பயன்படுத்தப்பட்ட எண்ணை ஐரோப்பிய அளவீடுகளை விட அதிகம் எனவும், அவற்றால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம் எனவும்,

உற்பத்தி இலக்கம் : 340057333

ஓகஸ்ட் 23, 2025 காலவதி திகயிடப்பட்ட பொதிகள் அனைத்தும் மீளப்பெறப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான Rappel Conso அறிவித்துள்ளது.

அதனை உண்ண வேண்டாம் எனவும்,  பொதிகளை மீள கையளித்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க