கதிர் மழை

கதிர் மழை

1 ஆடி 2025 செவ்வாய் 15:45 | பார்வைகள் : 5455


காற்றின் வேகத்தில்

கண் சிவந்த

வானம்

மேகங்களை விளித்து

முகம் மறைக்க

 

மறைத்த மேகங்களால்

பூமியே இருளானது

அதுவரை அமைதியாய்

வெளிச்சம் பாய்ச்சிய

கதிரவன்

 

கோபத்தில்

பொங்கி

மேகத்தை துளைத்து

பாயவிட்டான் தன்

கதிர்களை பூமியின்

மீது

 

பாய்ந்த கதிர்கள்

வெளிசசமிட்ட

ஒளி மழையாய்

பூமியை நனைக்காமல்

நகர்ந்து கொண்டே

இருக்கின்றன

 

காற்றின் வேகத்தில்

கண் சிவந்த

வானம்

மேகங்களை விளித்து

முகம் மறைக்க

தொடர்ந்து படிக்க