ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலை திட்டங்கள்: டில்லியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர்
17 ஆவணி 2025 ஞாயிறு 12:49 | பார்வைகள் : 3514
பிரதமர் மோடி, ரூ.11,000 கோடியில் முக்கிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
டில்லி செல்லும் பிரதமர் மோடி, நாளை பிற்பகலில் ரோஹினியில் நடைபெறும் விழாவில், தேசியத் தலைநகரில் சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், டில்லி-என்சிஆர் பகுதியில் சீரான மற்றும் சிறந்த இணைப்பை ஏற்படுத்தவும் உதவும் ரூ.11,000 கோடி மதிப்பிலான் 2 திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இந்த இரண்டு முக்கிய நெடுஞ்சாலை திட்டங்களில்,துவாரகா விரைவுச்சாலையின் 10.1 கி.மீ நீளமுள்ள டில்லி பிரிவு சுமார் ரூ.5,360 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது, 5.9 கி.மீ. ஷிவ் மூர்த்தி சந்திப்பிலிருந்து துவாரகா செக்டார்-21 வரையிலும், 4.2 கி.மீ. துவாரகா செக்டார்-21 ஐ டில்லி-ஹரியானா எல்லையுடன் இணைக்கும்.
பொதுமக்களுக்காக திறக்கப்படும் இரண்டாவது திட்டம், அலிப்பூர் முதல் டிச்சான் கலான் வரையிலான நகர்ப்புற விரிவாக்க சாலை- பகுதி 2 ஆகும், இது பகதூர்கர் மற்றும் சோனிபட்டிற்கான புதிய இணைப்புகளுடன் சுமார் ரூ. 5,580 கோடி செலவில் கட்டப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire