நடிகை சமந்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு!
7 தை 2026 புதன் 14:28 | பார்வைகள் : 2836
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி படத்துக்கு பிறகு தான் தயாரித்த சுபம் என்ற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார் சமந்தா. அதையடுத்து இப்போது நந்தினி ரெட்டி இயக்கத்தில் மா இண்டி பங்காரம் என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் புடவை கெட்டப்பில் தலைவிரி கோலத்துடன் ஆவேசமாக நின்று கொண்டிருக்கிறார் சமந்தா. அதோடு இந்த படத்தின் டீசர் வருகிற 9ம் தேதி, காலை 10 மணிக்கு வெளியாவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.2 ஆண்டுகளுக்குப் பிறகு சமந்தா மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire