Paris: la République சிலையில் யூத விரோத வசனங்கள் மற்றும் மத குறியீடுகள்!!
16 மாசி 2026 திங்கள் 17:59 | பார்வைகள் : 2605
Paris நகரில் உள்ள Statue de la République சிலையில் இரண்டு மத குறியீடுகள் மற்றும் யூத விரோத வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.
“Rothschild-ஐ கொல்லுங்கள்” என்ற கொலை மிரட்டலும் காணப்பட்டது. 2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு கொல்லப்பட்ட Ilan Halimi அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்த போஸ்டரின் அருகிலும் இந்த சேதப்படுத்தல்கள் நடந்துள்ளன. Ville de Paris புகார் அளித்துள்ளது; மேயர் Anne Hidalgo மற்றும் துணை மேயர் Emmanuel Grégoire கடுமையாக கண்டித்துள்ளனர். மேலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை மேயர் மேலும் தெரிவித்துள்ளார்.
Union des étudiants juifs de France இதை தற்போதைய வெறுப்பு சூழலின் வெளிப்பாடாக விவரித்துள்ளது. நாட்டில் யூத விரோதச் சம்பவங்கள் 2025 இல் 16% குறைந்து 1,320 ஆக இருந்தாலும், அவை இன்னும் மிக உயர்ந்த நிலையில் உள்ளன; மொத்த மதவிரோதச் சம்பவங்களில் 53% இவைதான் என Ministère de l'Intérieur தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire