நோன்பின் தொடக்கத்தை தீர்மானிக்கும் சந்தேக இரவு!!
17 மாசி 2026 செவ்வாய் 07:54 | பார்வைகள் : 3850
2026 றம்லான் நோன்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து தீர்மானிக்க, பிரான்சில் உள்ள மத ஆணையம் பிப்ரவரி 17 அன்று பரிஸில் உள்ள Grande Mosquée-இல் “சந்தேக இரவு” (laylat al-chak) நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளது.
Conseil français du culte musulman (CFCM) மற்றும் Conseil théologique musulman de France (CTMF) ஆகியவை அறிவியல் கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டு தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளன. புதிய நிலா கண்களுக்கு தென்பட்டால், றம்லான் பிப்ரவரி 18 அன்று தொடங்கும்; இல்லையெனில் பிப்ரவரி 19 அன்று ஆரம்பமாகும்.
றம்லான் காலத்தில், பிரான்சில் உள்ள சுமார் ஐந்து மில்லியன் முஸ்லிம்கள் விடியற்காலை முதல் மாலை வரை ஒரு மாதம் நோன்பு இருக்கின்றனர். நோன்பு l’Aïd-el-Fitr நாளில் முடிவடையும்; அந்த தேதியும் “சந்தேக இரவு” மூலம் தீர்மானிக்கப்படுகிறது. CFCM ஏற்கனவே 2026 மார்ச் 20-ஐ ஈத் நாளாக அறிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire