35 இஸ்லாமிய பயங்கரவாதிகள் விடுவிப்பு!!
17 மாசி 2026 செவ்வாய் 19:45 | பார்வைகள் : 3296
இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 35 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
சென்ற 2025 ஆம் ஆண்டில் 46 கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்வருடத்தில் (2026) 35 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் முக்கிய குற்றவாளிகள் எனவும், குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை Arc de Triomphe பகுதியில் வைத்து காவல்துறையினரை கத்தியால் மிரட்டிய Brahim Bahrir உம் அதில் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 339 பயங்கரவாத குற்றம்சாட்டப்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 57 பேர் மீள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பிரெஞ்சுப் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் இதனை வெளியிட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire