இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
19 மாசி 2026 வியாழன் 21:05 | பார்வைகள் : 3687
பரிசில் இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். கனரக வாகனம் ஒன்றுடன் மோதிய அவர், படுகாயமடைந்து பலியானார்.
பரிசின் வடக்குப் பகுதியான 10 ஆம் வட்டாரத்தின் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் குறித்த பெண் Barbès-Rochechouart நிலையம் அருகே துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், கனரக வாகனம் ஒன்றுக்குள் எதிர்பாராமல் சிக்கியுள்ளார்.
படுகாயமடைந்த அப்பெண், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் பலியானார்.
20 வயதுடைய அப்பெண் விபத்தில் பலியானமை பெறும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire