இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் அதிகரிப்பு
20 மாசி 2026 வெள்ளி 14:13 | பார்வைகள் : 1946
இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, பல்பொருள் அங்காடிகளில் ஒரு முட்டை 55 – 60 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி சந்தையில் 1300 ரூபாய் என்ற அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்நிலையில் விநியோகத்தர்கள் விலைகளை அதிகரித்துள்ளதால், தாமும் விலையை கூட்டவேண்டியதாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சந்தைக்கு கிடைக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை விநியோகத்தில் ஓரளவு தட்டுப்பாடு நிலவுவதாகவும் வியாபாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire