ஐந்தாவது தளத்தில் இருந்து குதித்த நபரால் பரபரப்பு!!
20 மாசி 2026 வெள்ளி 17:12 | பார்வைகள் : 3089
பரிசில் நபர் ஒருவர் ஐந்தாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பெப்ரவரி 19, நேற்று வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் பரிஸ் 12 ஆம் வட்டாரத்தின் rue Traversière வீதியில் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் அங்குள்ள கட்டிடம் ஒன்றில் ஏறியுள்ளார். ஐந்தாவது தளம் வரை ஏறிய அவர், பின்னர் அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.
படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் அப்பகுதிக்கு அந்நியமானவர் எனவும், அவரை அங்கிருப்பவர்கள் எவரும் அடையாளம் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த உயிரிழந்த நபரை அடையாளம் காணும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire