மாடுகள் அற்ற விவசாயக்கண்காட்சி! - ஜனாதிபதி மக்ரோன் ஆரம்பித்து வைத்தார்!!
21 மாசி 2026 சனி 16:48 | பார்வைகள் : 3275
பரிஸ் விவசாயக்கண்காட்சி (Salon de l'agriculture a Paris) நிகழ்வு இன்று பெப்ரவரி 21, சனிக்கிழமை1ஹ ஆரம்பமானது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று காலை இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். Paris Expo – Porte de Versailles அரங்கில் இன்று ஆரம்பமாகும் இந்த நிகழ்வு - வரும் மார்ச் 1, ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறும்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள பல்வேறு விவசாய மற்றும் கால்நடைகளுக்கான சங்கம் மறுப்பு தெரிவித்திருந்தது. பின்னர் உத்தியோகபூர்வ புகைப்படங்களுக்காக மாடுகளை காண்பிக்க மறுத்து, நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்வை 'ரிப்பன்' வெட்டி ஆரம்பித்த ஜனாதிபதி மக்ரோன், பின்னர் கண்காட்சிக்கூடத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்தார்
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire