பிரான்சின் வயதான நபர் - யார் தெரியுமா??
22 மாசி 2026 ஞாயிறு 12:42 | பார்வைகள் : 3431
பிரான்சின் வயதான நபர் எனும் அடையாளத்தை Yvelines நகரில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் பெற்றுள்ளார்.
Les Sables d'Olonne (Vendée) நகரில் வசிக்கும் Marie-Rose Tessier எனும் மூதாட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 17) அன்று தனது 115 ஆவது வயதில் மரணமடைந்தார். அவர் இறக்கும் போது பிரான்சில் அதிக வயதுடைய பெண்ணாகவும் 2023 ஆம் ஆண்டில் இருந்து பதிவாகினார். உலகின் வயதான பெண்ணாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்தும் பதிவாகினார்.
இந்நிலையில் அவரது இறப்புக்குப் பின்னர், தற்போது Le Vésinet (Yvelines) நகரில் வசிக்கும் Madeleine Della Monica எனும் மூதாட்டி பிரான்சில் வசிக்கும் வயதான நபர் எனும் அடையாளத்தை பெற்றுள்ளார்.
பரிசில் பிறந்த அவருக்கு தற்போது வயது 113 ஆகும்.
ஜூலை 23, 1912 ஆம் ஆண்டு பிறந்த இவர், இரண்டு உலகமகா யுத்தங்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire