சாம்சங் Galaxy S26 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
26 மாசி 2026 வியாழன் 14:32 | பார்வைகள் : 2184
சாம்சங் நிறுவனம் தங்களுடைய கேலக்ஸி S26 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
சாம்சங் தொழில்நுட்ப நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Galaxy S26 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Galaxy S26 சீரிஸில், S26, S26+ மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலான S26 Ultra ஆகிய மூன்று ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சாம்சங் நிறுவனம், இந்த முறை கமேரா, வடிவமைப்பு ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தாமல் எளிமையான மற்றும் பல்வேறு ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளது.
Galaxy S26 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகள்(AI) வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த முறை செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் பயனர்களுக்கு எந்தவொரு குறுக்கீடு இல்லாமல் பின்னணியில் இருந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire