புதிய வாகனங்கள் வாங்குபவர்கள் கவனத்திற்கு! - புதிய மாற்றம்!
27 மாசி 2026 வெள்ளி 11:42 | பார்வைகள் : 3847
புதிய வாகனங்கள் வாங்க உள்ளவர்களுக்கு, மார்ச் 1 ஆம் திகதி முதல் முக்கிய சில மாறுதல்கள் ஏற்பட உள்ளன.
வானங்களை பதிவு செய்யும் கட்டணம் மாகாண ரீதியில் அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கு 54.95€ யூரோக்களாக இந்த கட்டணம் உயர உள்ளது.
மேலும், Nouvelle-Aquitaine மாகாணத்துக்கு கட்டணம் 9.4% சதவீதம் அதிகரித்து 58€ யூரோக்களாக அதிகரிக்க உள்ளது.
அதேவேளை, இந்த மார்ச் மாதத்தோடு மொத்தமாக ஐந்து மாகாணங்களுக்கு ( Brittany, Centre-Val de Loire, Normandy, Grand Est, Provence-Alpes-Côte d'Azur, Hauts-de-France) பதிவுக்கட்டணம் 60€ யூரோக்களை எட்டிப்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire