பிரெஞ்சு தூதரகம் வெளியிட்டுள்ள தொலைபேசி இலக்கம்!!
2 பங்குனி 2026 திங்கள் 18:38 | பார்வைகள் : 3811
ஈரான் மீதான யுத்தத்தினால் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள பிரெஞ்சு மக்கள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை பிரெஞ்சு அரசு மேற்கொண்டு வருகிறது.
லெபனான் மீதும் தாக்குதல் இடம்பெறும் நிலையில், அங்குள்ள பிரெஞ்சுத் தூதரகம் சற்று முன்னர் அவசர தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது.
"லெபனானில் வசிக்கும் பிரெஞ்சு மக்களோ, அல்லது சுற்றுலாப்பயணிகளோ இந்த அவசர காலத்தின் போது எம்மை தொடர்புகொள்ள முடியும்!" என குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை 8.30 மணியில் இருந்து மாலை 6.30 மணிவரை +961 1 420 292 எனும் இலக்கத்திற்கும், மாலை 6.30 மணியில் இருந்து காலை 8.30 மணிவரை +961 3 566 388 எனும் இலக்கத்துக்கும் அழைக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களை இங்கே அழுத்துவதன் ஊடாக பார்வையிடமுடியும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire