விஜய் பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை: தவெக குற்றச்சாட்டு
8 மாசி 2026 ஞாயிறு 08:51 | பார்வைகள் : 1920
சென்னையில் த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூரில் விஜய் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் நாங்கள் அனுமதி கடிதம் கொடுத்த பிறகு, முதல்-அமைச்சர் நிகழ்ச்சி வேலூரில் நடப்பதாக தகவல் சொல்கிறார்கள். அதனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இது ஜனநாயகத்திற்கு எதிரானது. .தமிழக அரசியலில் பெரும் மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர்:
தவெக .அடுத்து சேலத்தில் 13-ந் தேதி விஜய் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம். அனுமதி கடி தம் கொடுத்து இருக்கிறோம். தற்போது அங்கு அமித்ஷா வர இருப்பதாக சொல்கிறார்கள். தி.மு.க., பா.ஜனதாவுக்கு என்ன உறவு இருக்கிறதோ? தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire