அதிமுக 169 தொகுதிகளில் களமிறங்குகிறது: தேர்தல் களத்தில் அதிமுகவின் வியூகம்.
26 பங்குனி 2026 வியாழன் 06:08 | பார்வைகள் : 1477
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், தமாகாவுக்கு 5 தொகுதிகள் இந்திய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது.
அதிமுக களமிறங்கும் 169 தொகுதிகள் குறித்த விவரம் பின்வருமாறு:-
1.கும்மிடிப்பூண்டி
2.பொன்னேரி
3.திருத்தணி
4.திருவள்ளூர்
5.மதுரவாயல்
6.மாதவரம்
7.திருவொற்றியூர்
8.ஆர்.கே.நகர்
9.பெரம்பூர்
10.கொளத்தூர்
11.வில்லிவாக்கம்
12.திரு.வி.க. நகர்
13.எழும்பூர்
14.ராயபுரம்
15.துறைமுகம்
16.திருவல்லிக்கேணி
17.ஆயிரம்விளக்கு
18.அண்ணாநகர்
19.விருகம்பாக்கம்
20.தியாகராயநகர்
21.வேளச்சேரி
22.சோழிங்கநல்லூர்
23.ஆலந்தூர்
24.ஸ்ரீபெரும்புதூர்
25.காஞ்சீபுரம்
26.தாம்பரம்
27.செங்கல்பட்டு
28.செய்யூர்
29.மதுராந்தகம்
30.அரக்கோணம்
31.ஆற்காடு
32.காட்பாடி
33.வேலூர்
34.அணைக்கட்டு
35.குடியாத்தம் .
36.வாணியம்பாடி
37.ஆம்பூர்
38.ஜோலார்பேட்டை
39.ஊத்தங்கரை
40.பர்கூர்
41.கிருஷ்ணகிரி
42.வேப்பனஹள்ளி
43.ஓசூர்44.பாலக்கோடு
45.பாப்பிரெட்டிப்பட்டி
46.அரூர்47.செங்கம்
48.கீழ்பெண்ணாத்தூர்
49.கலசப்பாக்கம்
50.ஆரணி
51.செய்யாறு
52.வந்தவாசி
53.மயிலம்
54.திண்டிவனம்
55.வானூர்
56.விழுப்புரம்
57.திருக்கோவிலூர்
58.உளுந்தூர்பேட்டை
59.சங்கராபுரம்
60.கள்ளக்குறிச்சி
61.கெங்கவல்லி
64.ஓமலூர்
65.மேட்டூர்
66.எடப்பாடி
67.சங்ககிரி
68.சேலம் தெற்கு
69.வீரபாண்டி
70.சேந்தமங்கலம்
71.நாமக்கல்
72.பரமத்தி வேலூர்
73.திருச்செங்கோடு
74.குமாரபாளையம்
75.ஈரோடு கிழக்கு
76.பெருந்துறை
77.பவானி
78.அந்தியூர்
79.கோபிச்செட்டிப்பாளையம்
80.பவானிசாகர்
81.கூடலூர்
82.குன்னூர்
83.தாராபுரம்
84.காங்கேயம்
85.திருப்பூர் வடக்கு
86.பல்லடம்87.உடுமலைப்பேட்டை
88.மேட்டுப்பாளையம்
89.சூலூர்90.கவுண்டம்பாளையம்91.தொண்டாமுத்தூர்92.கோவை தெற்கு93.சிங்காநல்லூர்
94.கிணத்துக்கடவு
95.பொள்ளாச்சி
96.வால்பாறை
97.பழநி98.ஆத்தூர்
99.நிலக்கோட்டை
100.நத்தம்
101.திண்டுக்கல்
102.வேடசந்தூர்
103.அரவக்குறிச்சி
104.கரூர் .
105.கிருஷ்ணராயபுரம்
106.குளித்தலை
107.மணப்பாறை
108.ஸ்ரீரங்கம்
109.திருச்சி கிழக்கு
110.திருவெறும்பூர்
111.லால்குடி
112.மண்ணச்சநல்லூர்
113.முசிறி
114.துறையூர்
115.அரியலூர்
116.திட்டக்குடி
117.நெய்வேலி
118.பண்ருட்டி
119.கடலூர்
120.குறிஞ்சிப்பாடி
121.புவனகிரி
122.சிதம்பரம்
123.சீர்காழி
124.பூம்புகார்
125.நாகப்பட்டினம்
126.வேதாரண்யம்
127.திருத்துறைப்பூண்டி
128.நன்னிலம்
129.திருவிடைமருதூர்
130.பாபநாசம்
131.ஒரத்தநாடு
132.பட்டுக்கோட்டை
133.பேராவூரணி
134.விராலிமலை
135.திருமயம்
136.ஆலங்குடி
137.சிவகங்கை
138.மேலூர்
139.மதுரை கிழக்கு
140.சோழவந்தான்
141.மதுரை வடக்கு
142.மதுரை மத்தி
143.மதுரை மேற்கு
144.திருப்பரங்குன்றம்
145.திருமங்கலம்
146.உசிலம்பட்டி
147.ஆண்டிப்பட்டி
148.போடிநாயக்கனூர்
149.கம்பம்
150.ஸ்ரீவில்லிபுத்தூர்
151.சிவகாசி
152.விருதுநகர்
153.அருப்புக்கோட்டை
154.திருச்சுழி
155.பரமக்குடி
156.திருவாடானை
157.முதுகுளத்தூர்
158.விளாத்திகுளம்
159.தூத்துக்குடி
160.ஸ்ரீவைகுண்டம்
161.கோவில்பட்டி
162.சங்கரன்கோவில்
163.கடையநல்லூர்
164.தென்காசி
165.ஆலங்குளம்
166.திருநெல்வேலி
167.அம்பாசமுத்திரம்
168.பாளையங்கோட்டை
169.கன்னியாகுமரி
முன்னதாக, 169 தொகுதிகளில் முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.23 தொகுதிக்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்:-
1* எடப்பாடி - எடப்பாடி பழனிசாமி2* வேப்பனஹல்லி - கேபி முனுசாமி3* திண்டுக்கல் - திண்டுக்கல் சீனிவாசன்4* நத்தம் - நத்தம் விசுவநாதன்5* தொண்டாமுத்தூர் - எஸ். பி. வேலுமணி6* குமாரபாளையம் - பி. தங்கமணி7* ராயபுரம் -டி. ஜெயக்குமார்8* மைலம்- சி. வி. சண்முகம்9* மதுரை மேற்கு - செல்லூர் கே. ராஜு10* பாலக்கோடு- கே. பி. அன்பழகன்11* நன்னிலம் - ஆர். காமராஜ்12* வேதாரண்யம் -ஓ. எஸ். மணியன்13* விராலிமலை - டாக்டர் சி. விஜயபாஸ்கர்14* கோவில்பட்டி - கடம்பூர் சி. ராஜு15* திருமங்கலம் - ஆர்.பி உதயகுமார்16* சிவகாசி - கே. டி. ராஜேந்திரபாலாஜி17* மதுரவாயல் - பா. பெஞ்சமின்18* களசபாக்கம் - தி அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி19* திருப்பரங்குன்றம் - வி. வி. ராஜன் செல்லப்பா20* பவானி - கே. சி. கருப்பண்ணன்21* ஜோலார்பேட்டை - கே. சி. வீரமணி22* கரூர் - எம். ஆர். விஜயபாஸ்கர்23* அரியலூர்: தாமரை எஸ். ராஜேந்திரன்
62.ஆத்தூர் 63.ஏற்காடு
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire