தனுஷிற்கு ஜோடியாகும் லப்பர் பந்து பட நடிகை?
1 சித்திரை 2026 புதன் 17:08 | பார்வைகள் : 1966
ர படத்தை முடித்து நடிகர் தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவரது 55வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து டான் பிக்சர்ஸ் தயாரிக்க, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷின் 56வது படம் உருவாகிறது. இந்த படம் முழுக்க மதுரை நகரை சுற்றி நடைபெறும் கதைக்களமாக உருவாகவுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஜூலை மாதத்தில் மதுரையில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் உடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வந்தது. இப்போது லப்பர் பந்து, தக் லைப் படங்களில் படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் இணைந்துள்ளாராம். சமீபத்தில் இவருக்கான டெஸ்ட் ஷூட் நடைபெற்றுள்ளது. லப்பர் பந்து படத்தை தமிழரசன் பச்சமுத்து தான் இயக்கினார். அந்த படத்தில் சஞ்சனா நடித்ததால் இதிலும் அவரை முக்கியமான வேடத்தில் நடிக்க வைத்துள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire