TotalEnergies: ஏப்ரல் மாதத்திலும் விலை உச்சவரம்பை நீட்டிக்கிறது, ஆனால் டீசல் விலை உயர்வு!!
7 சித்திரை 2026 செவ்வாய் 16:21 | பார்வைகள் : 4339
ஹைட்ரோகார்பன் துறையின் முன்னணி நிறுவனம் தனது விலை நிலைப்பாட்டை மீண்டும் அதே விலையில் தொடர்வதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திலும் விலை உச்சவரம்பு தொடரும். அதே நேரத்தில், டீசல் விலையை ஒரு லிட்டருக்கு 2.25 யூரோக்களாக உயர்த்தியுள்ளது; பெட்ரோல் விலை 1.99 யூரோக்களாக மாறாமல் வைத்திருக்கப்படுகிறது என TotalEnergies இன்று அறிவித்துள்ளது.
பிரான்சில் உள்ள அதன் 3300 எரிபொருள் நிலையங்கள் இந்த நடவடிக்கைகளை அமுல்படுத்தும். மேலும், அதிக விலையுடைய Excellium டீசல் விநியோகத்தை நிறுத்தி, “இந்த நெருக்கடி காலத்தில் சாதாரண டீசல் விநியோகத்தில் கவனம் செலுத்தப்படும்” என்று நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire