முடி கொட்டாமால் இருக்க என்ன செய்யவேண்டும்?
5 பங்குனி 2026 வியாழன் 15:07 | பார்வைகள் : 2767
இப்போதெல்லாம் ஆண்கள், பெண்கள் என பலருக்குமே தலை முடி கொட்டுவது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது..அதிலும் பல ஆண்களுக்கு முடி கொட்டி வழுக்கை தலையாகவும் மாறி விடுகிறது. எனவே தலை முடி கொட்டாமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்,
தலை முடியை பாதுகாப்பதில் இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ள முட்டை, மீன், கீரைகள், பேரிச்சம்பழம் மற்றும் நட்ஸ் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது.. எனவே இந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்..
அதேபோல் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணையில் வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடிக்கு மசாஜ் செய்யலாம்..
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து அதை தயிருடன் சேர்த்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை அலச வேண்டும்.. அதேபோல் கற்றாழை சாற்றையும் பயன்படுத்தலாம்..
தலைமுடியை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.. வெதுவெதுப்பான அல்லது குழந்தை நீரில் குளிக்கலாம்..
குறிப்பாக கெமிக்கல் கலந்துள்ள டையை தவிர்ப்பது நல்லது..
குறிப்பாக தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.. அதேபோல் புரத சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.. இவை முடி வளர்ச்சிக்கு உதவும்..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire