ஈரான் யுத்தத்தினான் எரிபொருள் தட்டுப்பாடு வருமா? - மக்களின் கருத்து..!!
7 பங்குனி 2026 சனி 11:04 | பார்வைகள் : 3186
ஈரான் யுத்தத்தினால் பிரான்சின் எரிபொருள் தட்டுப்பாடு வருமா, இது தொடர்பில் உங்களுக்கு அச்சம் நிலவுகிறதா என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கருத்துக்கணிப்பில் இரண்டில் இருவர் (50% சதவீதமானோர்) 'எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தாம் அஞ்சுவதாக' தெரிவித்தனர். 49% சதவீதமானோர் 'அப்படி இல்லை' என, 'தட்டுப்பாடு ஏற்படாது' என தெரிவித்தனர்.
ஏனைய 1% சதவீதமானோர் கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த கருத்துக்கணிப்பை CSA நிறுவனம் CNEWS, JDD மற்றும் Europe 1 ஆகிய ஊடகங்களுக்காக மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire