79,999 ரூபாயில் Roadster எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்த Ola Electric
7 பங்குனி 2026 சனி 15:32 | பார்வைகள் : 2109
இந்தியாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான ஓலா எலக்ட்ரிக், ஹோலி பண்டிகையை முன்னிட்டு "ஹோலி மகோற்சவம்" என்ற சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில், Roadster மின்சார பைக் தொடரை ரூ.79,999 என்ற குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Roadster X - 2.5 kWh, 3.5 kWh, 4.5 kWh மொடல்கள் ரூ.79,999, ரூ.92,999 மற்றும் ரூ.99,999 ஆகிய விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
Roadster X plus - 4.5 kWh மற்றும் 9.1 kWh மொடல்கள் ரூ.1,09,999 மற்றும் ரூ.1,89,000 ஆகிய விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
"முஹூரத் மகோற்சவம்" எனும் 90 நிமிட சிறப்பு நேரத்தில், வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் வாகனங்களை பெறலாம்.
S1 Pro மற்றும் S1 Pro+ மொடல்களுக்கு 8 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
Ola Insiders எனும் வாடிக்கையாளர் சமூகத்திற்கும் கூடுதலாக ரூ.5,000 மதிப்புள்ள சலுகை வழங்கப்படுகிறது.
Roadster பைக் ரூ.79,999 விலையில் அறிமுகமாகியுள்ளதால், மின்சார பைக்குகள் இனி பிரீமியம் அல்ல, புத்திசாலித்தனமான தெரிவாக மாறியுள்ளன. பெட்ரோல் வாகனங்களுக்கு சமமாக மின்சார வாகனங்கள் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire