சங்கீதா மீடியாவை சந்தித்து பேசுகிறார் ?
9 பங்குனி 2026 திங்கள் 15:04 | பார்வைகள் : 2355
நடிகர் விஜய் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் தன்னை நீலாங்கரை வீட்டில் விஜய் அனுமதிக்க வேண்டும் என்றும் புதிய மனு தாக்கல் செய்ய, அவர் குறித்த செய்திகள் மீடியாவில் அதிகம் வருகின்றன. பொதுமக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் சங்கீதாவுக்கு ஆதரவாகவே நிறைய விஷயங்கள் வருகின்றன.
இந்நிலையில், விரைவில் மீடியாவை சந்தித்து சங்கீதா பேசப்போகிறார் என்று கூறப்படுகிறது. தான் எப்படி விஜயால் பாதிக்கப்பட்டேன். தனக்கு என்னென்ன பிரச்னைகள், எந்த மாதிரியான கொடுமைகள் நடந்தன என்பது குறித்து விரிவாக பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் அல்லது பிரசாரம் சூடுபிடிக்கும்போது சங்கீதா பேசுவார். அதற்குள் விவாகரத்து விஷயத்தில் சுமூக உடன்பாடு, அவர் கேட்கும் செட்டில்மென்ட் கிடைத்தால் பேசமாட்டார் என்றும் தகவல்கள் வருகிறது.
விஜய் - சங்கீதா பிரிவு, விவாகரத்து தாக்கல் ஆகியவை விஜய்க்கு பலத்த அடியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் அரசியல் இமேஜ்க்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்திய நிலையில், சங்கீதா மீடியாவை சந்தித்து பேசினால் இன்னும் பெரிய பாதிப்பு வரும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதேசமயம், பிரஸ்மீட் வைக்காவிட்டால், தனது நிலைப்பாடு குறித்து, விஜயை டேமேஜ் பண்ணுவது மாதிரி சங்கீதா வீடியோ வெளியிடலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். இது நடந்துவிடக்கூடாது என்பதில் விஜய் தரப்பு முயற்சிப்பது தனிக்கதை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire