எரிபொருள் விலை உயர்வு: 6% பெட்ரோல் நிலையங்களுக்கு அரசு அபராதம்!!
10 பங்குனி 2026 செவ்வாய் 14:43 | பார்வைகள் : 2925
எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, அரசு பெட்ரோல் நிலையங்களில் விலைகள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க கட்டுப்பாட்டு சோதனைகள் நடத்தியது. இதுவரை நடத்தப்பட்ட 231 சோதனைகளில் 15–16% அளவில் தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 6% பெட்ரோல் நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சில நிலையங்கள் இணையதளத்தில் ஒரு விலையை காட்டி, நிலையத்தில் அதிக விலையை வசூலித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், பிரான்சில் டீசல் விலை சராசரியாக ஒரு லிட்டருக்கு 2 யூரோவை கடந்துள்ளது, இது 2022 கோடைக்காலத்திற்குப் பிறகு முதல் முறை. இருப்பினும், தற்போது எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
DGCCRF அமைப்பின் சுமார் 200 அதிகாரிகள் பெட்ரோல் நிலையங்களில் விலைகளை தொடர்ந்து சரிபார்த்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire