Paristamil Navigation Paristamil advert login

போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்கும்!!

போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்கும்!!

10 பங்குனி 2026 செவ்வாய் 21:00 | பார்வைகள் : 3595


இன்று காலை BFMTV‑RMC இல் பேசியபோது, பிரான்சில் உள்ள இஸ்ரேல் தூதர் ஜோஷுவா ஸார்கா (Joshua Zarka), இந்த போர் “இன்னும் சில வாரங்கள்” நீடிக்கும் என்று உறுதிப்படுத்தினார்.

“இந்தப் போரின் தொடக்கத்தில் நாங்கள் இதன் காலத்தை சில வாரங்கள் என மதிப்பிட்டோம். அது மாறவில்லை,” என்று அவர் விளக்கினார்.

“இன்னமும்  சில வாரங்களிற்குள் இதனை நாங்கள் உறுதிப்படுத்துவோம்"

ஜோஷுவா ஸார்கா, ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனெய்க்கும் (Mojtaba Khamenei)  எச்சரிக்கை விடுத்தார்.

“அவர் தந்தை எடுத்த அதே நிலைப்பாட்டைத் தொடர்ந்தால், நீக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் அவரும் சேர்வார்,” என்றும் தூதர் இந்தச் செவ்வியில் எச்சரித்துள்ளார்

 

படம் நன்றி : BFMTV‑RMC 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்