கருப்பு படம் ஓடிடி உரிமை இவ்வளவு கோடியா?...
17 பங்குனி 2026 செவ்வாய் 15:48 | பார்வைகள் : 2046
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. சூர்யா சூப்பர் ஹிட் படம் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் கருப்பு திரைப்படம் அந்த வெற்றிடத்தை நிரப்பும் என சூர்யா நம்பிக் கொண்டிருக்கிறார். இந்த படம் உருவான போது பல பிரச்சனைகள் வந்தது.
பல நாட்கள் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. குறிப்பாக படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருந்தது. எனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.. இந்த படத்திற்கு பின் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் & சன்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க போய்விட்டார்..
ஆனால் இப்போது வரை கருப்பு படம் வெளியாகவில்லை.. ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவில்லை. இந்த படத்துக்கு ஓடிடி உரிமைகுகு 65 கோடி வரை அமேசான் பிரைம் நிறுவனத்திடம் பேரம் பேசினார் படத்தின் தயாரிப்பாளர். ஆனால், அமேசான் ஏற்கவில்லை. தற்போது கருப்பு படத்தின் ஓடிடி உரிமையை 35 கோடிக்கு வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு மே மாதம் கண்டிப்பாக கருப்பு படம் வெளியாகும் என்கிறார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire