வெப்ப அலைகள் - ஒரு வரலாற்றுப் பார்வை!
8 ஆனி 2026 திங்கள் 14:45 | பார்வைகள் : 2643
பிரான்ஸ் மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெப்பத்தை சந்தித்துள்ளது.
காலநிலை மாற்றத்தால், வெப்ப அலைகள் அதிகமாகவும் தீவிரமாகவும் வருகின்றன.
இந்தச் சூழலில், 1976‑ஆம் ஆண்டின் வறட்சி பிரான்ஸ் சந்தித்த மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாக நினைவில் நிற்கிறது.
1976 - மண் பிளந்தது, நதிகள் வற்றின, கால்நடைகள் பட்டினியால் வாடின
மழை இல்லாமை
நீண்டகால வெப்ப அலை
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் கடும் நெருக்கடி
பல உயிரிழப்புகள்

1976 வறட்சி «மிகவும் விதிவிலக்கானது»
மழை குறைவு அதிகபட்ச அளவில் இருந்தது
ஜூன் இறுதி முதல் ஜூலை நடுப்பகுதி வரை, 1921‑க்கு பிறகு இல்லாத வெப்ப சாதனைகள் பதிவானது
.
ஒரு “தேசிய பேரழிவு”
ஜூன் 1976
புல், வைக்கோல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படை மூலம் உணவுத்தானியம் கொண்டு செல்லப்பட்டது

ஜூன் 30 :
ஜனாதிபதி Valéry Giscard d’Estaing இதை «தேசிய பேரழிவு» என அறிவித்தார்
ஓகஸ்ட் 25 :
அரசு 2.2 பில்லியன் பிராங்க் உதவி அறிவித்தது.
இது "வறட்சி வரி"(impôt sécheresse) எனப்படும், வருமான வரி அதிகரிப்பால் நிதியளிக்கப்பட்டது
ஒக்டோபர் 1976‑ல் மழை திரும்பியபின் நிலைமை சீரானது.
சுமார் 4,500 பேர் உயிரிழப்பு
Santé publique France (2019) மதிப்பீடு :
1976 வெப்ப அலை காரணமாக சுமார் 4,500 பேர் இறந்தனர்
வெப்ப அலைகள் இப்போது அதிகரித்துள்ளன
1989‑க்கு முன் -
வெப்ப அலைகள் 5 ஆண்டுக்கு ஒருமுறை
2000‑க்கு பிறகு -
ஒவ்வொரு ஆண்டும் வெப்ப அலை
மே 26, 2026 -
Météo‑France பதிவுகள் தொடங்கிய 1947 முதல், மே மாதத்தில் இதுவரை இல்லாத அதிக வெப்பம்
காலநிலை மாற்றத்தால் :
பிரான்ஸ் சராசரி வெப்பநிலை +1.9°C உயர்ந்துள்ளது
2003 : இன்னும் பிரான்ஸ் வரலாற்றின் மிக மோசமான வெப்ப அலை
ஓகஸ்ட் 2003 : Toulouse, Bordeaux, Limoges, Montauban
→ 40°C மேல்
15,200 உயிரிழப்புகள்
Météo‑France :
2003 வெப்ப அலை 1976‑ஐ விடவும் தீவிரமானது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire