அமெரிக்க டொலருக்கு நிகராக மீண்டும் சரிவை நோக்கி செல்லும் இலங்கை ரூபாய்
9 ஆனி 2026 செவ்வாய் 14:11 | பார்வைகள் : 1297
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.38 ரூபாவாகவும், விற்பனை விலை 342.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கடந்த (03) புதன்கிழமைக்குப் பின்னரான ஒரு வார காலப்பகுதியில், இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் அதிகூடிய பெறுமதியை எட்டியிருப்பது இன்றைய தினமே ஆகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire