விண்வெளியில் இருந்து வந்த மர்ம ரேடியோ சிக்னல்... ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள்
11 ஆனி 2022 சனி 16:26 | பார்வைகள் : 18117
விண்வெளியில் வேறொரு பிரபஞ்சத்தில் இருந்து வந்த மர்ம ரேடியோ சிக்னல்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வப்போது விண்வெளியில் இருந்து கிடைக்கும் மர்ம ரேடியோ சிக்னல்கள் இந்த ஆராய்ச்சிக்கு கூடுதல் வலு சேர்த்து வருகின்றன.
அந்த வகையில் அண்மையில் வேறொரு பிரபஞ்சத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிக்னல் பூமியிலிருந்து 3 பில்லியன் ஒலி ஆண்டுகள் தொலைவில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire